Tuesday, 26 June 2018

தொல்காப்பியம் வினையியல் Tolkappiyam 2-6-30

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா.   30

செய்யும் என்னும் சொல்
  1. முன்னிலை
  2. தன்மை
  3. பலரைக் குறிக்கும் படர்க்கை

ஆகிய மூன்று நிலைகளில் வருவதில்லை


தொல்காப்பியம் வினையியல் 



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி