Wednesday, 27 June 2018

தொல்காப்பியம் வினையியல் Tolkappiyam 2-6-48

வாராக் காலத்து வினைச்சொல் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.   48

நஞ்சு உண்பான் செத்தான்
உண்பான் - எதிர்காலம்
செத்தான் - இறந்த காலம்
இயற்கையும், தெளிவும் பற்றி இவ்வாறு வந்தது.


தொல்காப்பியம் வினையியல் 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி