Tuesday, 26 June 2018

தொல்காப்பியம் வினையியல் Tolkappiyam 2-6-20

ஒன்றன் படர்க்கை    ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும்.              20

உண்டது, உண்கிறது, உண்பது - து
கூயிற்று, தாயிற்று - று
குண்டுகட்டு, குறுந்தாட்டு - டு
இவை மூன்றும் ஒன்றன்பால் படர்க்கை இடைச்சொற்கள்


தொல்காப்பியம் வினையியல்  


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி