Monday, 25 June 2018

மாத்திரையர் Tirukkural 406

உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
களர் அனையர் கல்லாதவர் 

கல்லாமை non-learning


Uneducated persons are measured in the category they are living. In fact they are like land with salt marsh not useful to cultivate. 

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்

மாத்திரை - அளவுகோள் - எழுத்து மாத்திரை

கல்லாதவருக்கு அளவுகோள் இருக்கிறார் என்பதுதான்.
அவர்கள் விளைச்சல் தராத களர் நிலம் போன்றவர்கள்.

களர் நிலம் 



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி