Sunday, 20 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 256

40
பெண்மகன் வந்தாள்
பயனிலை பால் உணர்த்திற்று 

41
வில்லோன் மேலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலன சிலம்பே, நல்லோர்
யார்கொல் அளியர் தாமே (குறுந்தொகை - 7)
வில்லான்
தொடியாள்
நல்லார்
என்பன 
இவ்வாறு வந்தன. 

நூற்பா மூலம்                    

மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி
மகடூஉ இயற்கை தொழில்வயினான. 40

ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே
ஆயிடன் அறிதல் செய்யுளுள்ளே. 41


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயர்ச்சொல்லின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி