Sunday, 20 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 255

ஒருவர்
நீயிர்
நீ
என்பன 
இன்ன பால்
என்பது
எண்ணிப்பார்த்து உணரப்படும்.  

நூற்பா மூலம்                    

இன்ன பெயரே இவை எனல் வேண்டின்
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல். 39


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயர்ச்சொல்லின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி