Sunday, 20 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 253

30
பன்மை
தாம் வந்தார் 
தாம் வந்தன 

31
ஒருமை 
தான் வந்தான்
தான் வந்தாள்
தான் வந்தது

32
மூவிடம் பொது 
எல்லாம் வந்தேம்
எல்லாம் வந்தீர் 
எல்லாம் வந்தார்

33
எல்லாம் உயர்திணை ஆயின் தன்மையில் மட்டும் வரும் 
எல்லார் வந்தேம் 

நூற்பா மூலம்                    

தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே. 30

தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 31

எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே 32

தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை. 33


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயர்ச்சொல்லின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி