Saturday, 19 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 249

இரு திணைக்கும் உரிய பெயர்கள்

18
சாத்தன் வந்தான்
சாத்தன் வந்தது

முடவன் வந்தான்
முடவன் வந்தது

19
சாத்தன் யாழ் மீட்டும்
சாத்தி மிளகாய் அரைக்கும்
என்னும்போது
சாத்தன்
சாத்தி
ஆகிய சொற்கள் செயலால் உயர்திணைக்கு மட்டும் உரியனவாக நின்றன.

நூற்பா மூலம்                    

இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்
திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்
நினையும் காலை தம்தம் மரபின்
வினையொடு அல்லது பால் தெரிபு இலவே. 18

நிக ழூஉ நின்ற பலர் வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயினான. 19


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயரின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி