Saturday, 12 May 2018

தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 243

விளி ஏலாப் பெயர்கள்
தமர் - தமர் என்பது போல் தமன் - தமள்
நமர் - நமர் என்பது போல் நமன் - நமள்
நுமர் - நுமர் என்பது போல் நுமன் - நுமள்
எமர் - எமர் என்பது போல் எமன் (என்னுடையவன்) - எமள்

நூற்பா மூலம்                    

த ந நு எ என அவை முதல் ஆகித்
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும்
அன்ன பிறவும் பெயர் நிலை வரினே
இன்மை வேண்டும் விளியொடு கொளலே. 37

தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 4 விளி மரபு (அழைக்கும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி