Saturday, 12 May 2018

தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 242

தம்மில் இருந்து தமது பாத்து உண்டு அற்றால்
அம்மா அரிவை முயக்கு.  (திருக்குறள்)
இதில் அம்மா என்பது முறைப்பெயர் அன்று. 
அசைச்சொல்
இது விளிச்சொல் போல வரும்

நூற்பா மூலம்                    

அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம் முறைப்பெயரொடு சிவணாது ஆயினும்
விளியொடு கொள்ப தெளியுமோரே. 36

தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 4 விளி மரபு (அழைக்கும் வழக்கம்)
அம்மா
அரிவை முயக்கு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி