Saturday, 12 May 2018

தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 241

அணில்
அணிலே

34
மரம் - மரமே
அணில் - அணிலே
நரி - நரியே
புலி - பலியே
என விளி ஏற்கும்

35
சேய்மை விளி நீண்டு ஒலிக்கும்
நம்பீ
சாத்தா

நூற்பா மூலம்                    

புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின்
தெளி நிலை உடைய ஏகாரம் வரலே. 34

உள எனப்பட்ட எல்லாப் பெயரும்
அளபு இறந்தனவே விளிக்கும் காலை
சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான. 35


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 4 விளி மரபு (அழைக்கும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி