Friday, 11 May 2018

தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 238

ர ஒற்று

22
தொழிற்பெயர் 
உண்டார் - உண்டீரே
சான்றார் - சான்றீரே
என விளி ஏற்கும்

23
பண்புப்பெயர்
செய்யார் - செய்யீரே
என வளி ஏற்கும் 

24
அளபெடைப்பெயர்
மகாஅர் - மகாஅர்
சிறாஅர் - சிறாஅர்
என இயல்பாக வரும் 

25
விளி ஏலா ர் ஈறு
அவர்
இவர்
உவர்

நூற்பா மூலம்                    

தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும்
வழுக்கு இன்று என்மனார் வயங்கியோரே. 22

பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே. 23

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 24

சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன. 25


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 4 விளி மரபு (அழைக்கும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி