Friday, 11 May 2018

தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 237

20
தான்
அவன்
இவன்
உவன்
யான்
எவன்
ஆகிய பெயர்கள் விளி ஏற்க மாட்டா. 

21
பார்ப்பார் - பார்ப்பீர் - ஆர்
கூத்தர் - கூத்தீர் - அர்

நூற்பா மூலம்                    

தான் என் பெயரும் சுட்டுமுதற் பெயரும்
யான் என் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி அனைத்தும் விளி கோள் இலவே. 20

ஆரும் அருவும் ஈரொடு சிவணும். 21


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 4 விளி மரபு (அழைக்கும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி