Friday, 11 May 2018

தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 233

விளி 
1
இயல்பாக அழைக்கும் பெயரோடு விளி தெளிவாகத் தோன்றும்.

2
அவை இவ்வாறு விளி ஏற்கும் என்பதைப் புலப்படும்படிக் கூறுகிறேன். 

நூற்பா மூலம்                    

விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப. 1

அவ்வே,
இவ் என அறிதற்கு மெய் பெறக் கிளப்ப. 2


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 4 விளி மரபு (அழைக்கும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி