Saturday, 5 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 218

ஏழாம் வேற்றுமை

20
கண் வேற்றுமை என்று பெயர் பெற்றது.
தவம் செய்யுமிடம் வந்தான் \ செயலாற்றுமிடம்
மாடம்முஉக்கண் இருந்தான் \ நிலம்
வெயிலில் வந்தான் \ காலம்

21
ஊர்க்கண் இருந்தான்
ஊர்க்கால் இருந்தான்
ஊர்ப்புறத்து இருந்தான்
ஊரகத்து (அகத்து) இருந்தான்
ஊருள் (உள்) இருந்தான்
சான்றோருழை (உழை) இருந்தான்
மாடத்தின்கீழ் இருந்தான்
மாடத்தின்மேல் இருந்தான்
ஏர்ப்பின் சென்றான்
காட்டுச்சார் ஓடும்
ஊரயல் (அயல்) இருந்தான்
ஊர்ப்புடை இருந்தான்
வடக்கண் வேங்கடம் \ தேவகை (தேய வகை)

பிற

தேர்முன் சென்றான்
கைவலத்து உள்ளது கொடுக்கும்.
போன்றவை


நூற்பா மூலம்                    

ஏழாகுவதே,
கண் எனப் பெயரிய வேற்றுமை கிளவி
வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனை வகைக் குறிப்பின் தோன்றும் அதுவே. 20

கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல்
பின் சார் அயல் புடை தேவகை எனாஅ
முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ
அன்ன பிறவும் அதன் பால என்மனார். 21


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.