Friday, 4 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 211

பெயரை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை

1
வேற்றுமைமையை முன்னோர் ஏழு எனக் கொண்டனர்.

2
பெயர் அழைக்கப்படும் விளியைக் கொள்வதைக் கணக்கில் கொண்டால் வேற்றுமை எட்டு எனக் கொள்ள வேண்டும்.

3

  1. பெயர்
  2. ஒடு
  3. கு
  4. இன்
  5. அது
  6. கண்
  7. விளி

என்பன அவை

நூற்பா மூலம்                    

வேற்றுமைதாமே ஏழ் என மொழிப. 1

விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே. 2

அவைதாம்,
பெயர் ஐ ஒடு கு
இன் அது கண் விளி என்னும் ஈற்ற. 3


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.