Friday, 18 May 2018

அலகை Tirukkural 850

One who says “it is not true”, what others say “it is true” will be kept as an evil-spirit by the world.
Behave accepting the world.

புல்லறிவாண்மை
Non-intelligence

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் 
தலகையா வைக்கப் பட்டும் 

உலகத்தார் உண்டு என்பது  இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும் 

உலகில் உள்ளவர்கள் "உண்டு" என்பதை "இல்லை" என்று சொல்பவனை உலகத்தார் பேய் என்று வைத்துக்கொள்வர்.  

உலகத்தார் 
= உயர்ந்தோர் (மணக்குடவர், பரிமேலழகர்)
= பெரியோர் (பரிதியார்) 
= திருந்திய கேள்வியில் உயர்ந்தோர் (காலிங்கர்) 


அலகை

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி