Thursday, 17 May 2018

தான் தேறான் Tirukkural 848

Neither he, who neither does, what the learned taught, nor he learns the good habit of life in his own accord, his life, up to death, is a disease to the society.

புல்லறிவாண்மை
Non-intelligence

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய். 

ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர் போம் அளவும் ஓர் நோய். 

சொல்லிக்கொடுத்தாலும் செய்யமாட்டான். 
தானாகவும் தெளிவு பெற்றுச் செய்ய மாட்டான். 
இந்தப் புல்லறிவாளன் சாகும்வரை அவனுக்கும், பிறருக்கும் ஒரு நோய்.  
ஒருவன் உடலில் அவன் சாகும்வரை இருக்கும் நோய் போல் பிறருக்கு இவன் ஒரு நோய். 


ஒருவனுக்குச் சாகும்வரை உள்ள ஒருவகை நோய்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி