Wednesday, 16 May 2018

அற்றம் Tirukkural 846

What is the use if one shouldn’t conceal his faults, if he doesn’t conceal his nakedness?

புல்லறிவாண்மை
Non-intelligence

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தன்கண் 
குற்றம் மறையா வழி 

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தன்கண் குற்றம் மறையா வழி 

ஒருவன் தன்னிடமுள்ள குறைபாடுகளை மறைத்துக்கொள்ள வேண்டும். 
அப்படி மறைக்காவிட்டால் அது புல்லறிவு.
உடலில் மறைக்க வேண்டிய உறுப்புகளை எல்லாரும் மறைக்கின்றனர். 
புல்லறிவாளன் உடம்பை மறைத்து என்ன பயன்? 


அற்றம் மறைக்காமை

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி