Wednesday, 16 May 2018

ஐயம் தரும் Tirukkural 845

If a man of non-intelligence speaks beyond his knowledge, it will lead others to suspect what he knows already.  

புல்லறிவாண்மை
Non-intelligence

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற வல்லதும் ஐயம் தரும் 

அறைகுறையாகக் கற்றவர் புல்லறிவாளர். 
இவர்கள் தாம் கற்காத செய்திகளைக் கற்றதாக வெளிக் காட்டினால் அவர்கள் குற்றமின்றிக் கற்றிருக்கும் செய்திகளும் சரியானவையா என ஐயுறும்படிச் செய்யும்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி