Tuesday, 15 May 2018

வெண்மை Tirukkural 844

What is immaturity of a person; it is his proud that he only posses wisdom.

புல்லறிவாண்மை
Non-intelligence

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு.

வெண்மை = பகுத்தறிவு இல்லாமை, வெகுளித்தனம், 

பிறரை விடத் தனக்குத்தான் எதையும் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் இருக்கிறது  என்று நினைப்பதுதான் வெள்ளைத்தனம்.

Add caption

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி