Tuesday, 15 May 2018

நெஞ்சு உவந்து ஈதல் Tirukkural 842

If a man of non-intelligence offers a person something useful in his wish, it is the person’s good fortune.

புல்லறிவாண்மை
Non-intelligence

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

அறிவு இலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாது இல்லை பெறுவான் தவம் 

எண்ணிப் பார்க்கும் அறிவு இல்லாதவன் மன மகிழ்வுடன் ஒன்றை வழங்குவானானாயின் அது வேறொன்றும் இல்லை; பெறுகின்றவன் செய்த தவப்பேறே ஆகும்.

தவம்
தவம் செய்தால் நல்லது விளையும் என்பது ஒரு கோட்பாடு 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி