Monday, 14 May 2018

இன்மையுள் இன்மை Tirukkural 841

Non-intelligence is the poverty than other poverty.  

புல்லறிவாண்மை
Non-intelligence

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

அறிவு இன்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை இன்மையா வையாது உலகு. 

இன்மை என்பது பயன்படுத்தும் பொருள் இல்லாத வறுமை. 
புலனறிவு பெற்றிருக்கும் ஒருவன் பகுத்தறிவு இல்லாமல் இருப்பதே புல்லறிவு. 

அறிவில்லாமை வறுமைகளிலெல்லாம் கொடிய வறுமை.
உணவில்லாமை, வலிமை இல்லாமை போன்ற பிற இல்லாமையை உலகம் இல்லாமையாக எண்ணாது.

இன்மை
poverty 




No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி