Monday, 14 May 2018

கழாக் கால் Tirukkural 840

A fool stepping into the assembly of perfect men is like a person stepping on the bed with his unwashed stained feet.

பேதைமை
Folly

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

கழா கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர் குழாத்து பேதை புகல் 

சான்றோர் கூடியிருக்கும் இடத்தில் பேதை புதுந்து செயல்பட்டால்
அது
புழுதிக்காலைக் கழுவாமல் படுக்கை மெத்தையில் வைப்பது போன்று கறை உண்டாக்கும்.

கழாக்கால்
குழாத்து
இசை நிறை அளபெடை

காலைக் கழுவிக்கொண்டு பள்ளியில் ஏற வேண்டும் 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி