Monday, 14 May 2018

பீழை Tirukkural 839

Friendship with a fool is sweet; because it causes no pain in separation.   

பேதைமை
Folly

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவது ஒன்று இல்

பேதையரிடம் நட்பு கொண்டிருத்தல் மிகவும் இனியது.
எதனால்? 
நல்ல நண்பர் பிரியும்போது பெரிதும் துன்பம் உண்டாகும். 
நண்பர் பேதையாக இருந்தால் துன்பம் உண்டாகாது அல்லவா?
அதனால் பேதையார் நட்பு  மிகவும் இனிது.

பீழை > பிழை = குற்றம், துன்பம் 

கேண்மை

No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி