Sunday, 13 May 2018

மையல் Tirukkural 838

If a fool gets some wealth, he will enjoy as a mad-man enjoys thinking something.  

பேதைமை
Folly

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்

மையல் ஒருவன் களித்து அற்று பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் 

பேதை தன் கையில் பயன்படு பொருள் ஒன்றைப் பெறிவானேயானால்
அதனை வைத்துக்கொண்டு
பைத்தியம் பிடித்தவன் தனக்குள் மகிழ்ச்சி கொள்வது போல மகிழ்வான்.

மையல் ஒருவன்
பைத்தியம் 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி