Sunday, 13 May 2018

புனைபூண் Tirukkural 836

A fool, he is, having no experience, started executing a project, it will end in failure and it will lead him in imprisonment.   

பேதைமை
Folly

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

பொய் படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா பேதை வினை மேற்கொளின் 

செயல்படும் பாங்கை அறியாத பேதை ஒரு செயலைச் செய்ய முற்படுவான் ஆனால்,
அந்தச் செயல் கெட்டுப்போகும்.
அத்துடன் அவனும் சிறைபடுவான்.

கை அறிதல் = செயலாற்றும் திறமையைக் கை பெற்றிருத்தல்  
புனைபூணல் = சிறைப்படுதல் (மணக்குடவர்) 

புனைபூண்
புனைபூணல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி