Saturday, 12 May 2018

எழுமை அளறு Tirukkural 835

One who does folly for one time; he will fall in distress seven (several) times.

பேதைமை
Folly

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு 

ஒருமை = ஒரு முறை
எழுமை = ஏழு முறை
அளறு = சேறு

பழைய உரையாசிரியர்கள் ஒரு பிறவி, ஏழு பிறவி என்று எழுதியுள்ளனர். 
அளறு என்பதற்கு நரகம் எனப் பொருள் கண்டனர். 

ஒரு பிறவியில் பேதை ஆனால் ஏழு பிறவியிலும் நரகம் அடைவான் என விளக்கம் கண்டனர். 

ஒரு முறை அடையும் இன்பத்துக்காகச் செயல்படும் பேதை பல முறை துன்பச் சேற்றில் கிடந்து துன்புற நேரும்.



எழுமை
ஒரு நாள்
ஏழு நாள்
எண்ணுக 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி