Saturday, 12 May 2018

ஓதி உணர் Tirukkural 834

He learned
He is fully aware of what he learned
He taught them to others
But, he didn’t follow
He is the best folly among follies.

பேதைமை
Folly

ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா பேதையின் பேதையார் இல் 

படித்தான்
படித்தவற்றை உணர்ந்துகொண்டான்
உணர்ந்துகொண்டதைப் பிறர்க்கு எடுத்துரைத்தான்
தான் மட்டும் படித்துணர்ந்ததில் அடங்கிக் கடைப்பிடிக்கவில்லை
இப்படிப்பட்டவன் பேதை
இந்தப் பேதையைக் காட்டிலும் பெரிய பேதை யாரும் இல்லை.

ஓதினான் 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி