Saturday, 12 May 2018

நாணாமை Tirukkural 833

Lack of sense of shame to do harm to others,
Not to think about happenings,
Having no kindness on others,
Adopt nether fostering
These are qualities of the folly man.

பேதைமை
Folly

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் பேணாமை பேதை தொழில்.

செய்யத் தகாதனவற்றைச் செய்வதற்கு நாணாமை
எதையும் எண்ணிப் பார்க்காமல் செய்தல்
பிறரிடம் அன்பு இல்லாமை
எதையும் பேணிப் பாதுகாக்காமல் இருத்தல்
ஆகியவை
பேதை செய்யும் செயல் ஆகும்.

முதியோரிடம்
நார்
உடைமை

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி