Saturday, 12 May 2018

காதன்மை Tirukkural 832

It is folly if one who does for him with desire beyond virtual character.

பேதைமை
Folly

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கை அல்ல தன் கண் செயல்

கை = ஒழுக்கம். 
காதன்மை = ஆசை
பேதைமை =  அறியாமை

ஆசையில் ஒழுக்கமில்லாத ஒன்றைத் தனக்குச் செய்துகொள்வான் ஆனால் அது அறியாமையுள் எல்லாம் பெரிய அறியாமை.

காதன்மையால்
கை
அல்ல
பிறர்கண்
செயல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி