Saturday, 12 May 2018

ஊதியம் Tirukkural 831

What is folly? It is, preferring baneful instead of beneficial.

பேதைமை
Folly

பேதைமை என்ப தியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்

பேதைமை என்பது யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல்

ஊதியம் துன்பம் இரண்டும் ஒருவனை நோக்கி ஓடி வரும்போது துன்பத்தை அணைத்துக்கொண்டு ஊதியத்தை ஒதுக்கித் தள்ளுவதுதான் பேதைமை

ஏதோ இப்படிப் பூசிக்கொண்டால் அப்போது இது பேதைமை
உடல் மருத்துவத்துக்காகப் பூசிக்கொண்டால் அப்போது இது ஊதியம்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி