Monday, 21 May 2018

நகுதல் பொருட்டு Tirukkural 784

The friendship is not for merry making. It is for correcting him when he starts doing wrong.

Friendship

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் மேல் சென்று இடித்தல் பொருட்டு. 

ஒருவரிடம் நட்பு கொள்வது பேசிச் சிரித்து மகிழ்வதற்காக அல்ல.
அவரிடம் வேண்டாத செய்கை தோன்றும்போது இடித்துச் சொல்லித் திருத்துவதற்காகவே நட்பு.

தகுதி
என்பதன் 
எதிர்ச்சொல்
மிகுதி
எனலாம் 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி