Monday, 21 May 2018

நவில்தொறும் Tirukkural 783

The friendship with a man of culture will grow in its intimation more and more as the pleasure grows when we explain the greatness of a work of compilation grows more and more.
நட்பு
Friendship

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு 

நூலின் நயத்தை எடுத்துச் சொல்லச் சொல்ல அதன் நயம் இனிப்பது போல,
பண்புடையாளரிடம் பயிலப் பயில அவர் தொடர்பு இனிக்கும்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி