Sunday, 20 May 2018

காப்பு Tirukkural 781

What are more cultivate than making a friendship?
What are more back-ups than the friendship to achieve one’s aim of deeds?   

நட்பு
Friendship

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் வினைக்கு அரிய யா உள காப்பு. 

நட்பைத் தேடிக்கொள்வது போலச் செயற்கரிய செயல் எது?
நட்பைத் தேடிக்கொண்டால்
அதுபோல
செயலாற்றுவதற்குப் பாதுகாப்பு  வேறு என்ன இருக்கிறது?

எது உள்ளது
என்று வினவாமல்
யா உள
எனப் பன்மையால் கூறியது ஏன்?

பலதிறப்பட்ட நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதால்.
பலவகையான செயல்களை நட்பால் செய்து முடிக்கலாம் என்பதால்.





No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி