Saturday, 19 May 2018

கழுத்து அழகு neck-beauty

கழுத்து நீளமாக இருத்தலை அழகு எனக் கருதும் நாகரிகம் உண்டு.

தமிழ் இலக்கியங்கள் கமுகு என்னும் பாக்கு மரத்தைக் கழுத்துக்கு  உவமையாகக் கூறுகின்றன.

பாக்கு மரம் உயரமானது.  இதில் கணுக்கள் மடிப்பு மடிப்பாக இருக்கும். இதுபோல் இருக்கும் கழுத்து அழகு என்று கருதப்படுகிறது.

கழுத்தை நீளமாக்கச் செம்பு வளையம் சுற்றிய கலவடை அணிகலன் அணிந்துகொள்கின்றனர்.

இந்தக் கலவடை அணிகலன் சுமார் 10 கிலோவுக்கு மேல் எடை இருக்கும். இது அழுத்துவதால் தோள்பட்டை அமுங்கிக் கழுத்தின் நீளம் உயரும்.

தாய்லாந்து, மியான்மார் நாட்டில் உள்ள ‘காரன்’ குடிமக்கள் இவ்வாறு அணிந்துகொள்கின்றனர்.

இந்த அணிகலனை அணிவது எப்படி?

மியான்மார் நாட்டு அழகி
கழுத்தை வளர்க்கும் முறை



பாக்கு மரம்
இந்தக் கமுக மரம் போலக் கழுத்து இருப்பது அழகு என்று கருதப்படுகிறது
கமுகு போன்ற கழுத்தழகு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி