Thursday, 10 May 2018

நகல் Tirukkural 860

All misery falls from animosity; all happiness falls from friendship.

இகல் 
Animosity


இகலானாம் இன்னாத வெல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

இகலாம் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் நல் நயம் என்னும் செருக்கு

மன-உறுதியில் வேறுபடும் இகலால் எல்லா வகையான துன்பங்களும் உண்டாகும்.
மன வேறுபாடு நீங்கிச் சிரிப்பதால் நல்ல விளைவுகள் உண்டாகும்.

"திரும்பிவிடலாமா"
இகல் 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி