Thursday, 10 May 2018

இகல் மிகல் Tirukkural 859

When his affairs are prospering, a man will not think of animosity; when he is ruining, he fosters the animosity. 

இகல் 
Animosity


இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல் காணும் கேடு தரற்கு.

இகல் என்பது மனத்தில் உண்டாகும் தடுமாற்றம்.
தனக்கு ஆக்கம் வரும்போது ஒருவன்  மனம் தடுமாற மாட்டான்.
கேடு வரும் காலத்தில் மனம் தடுமாறி மனம் வேறுபட்ட பக்கம் செல்வான்.

இகல் வெல்லுமா
எப்போது


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி