Thursday, 10 May 2018

ஊக்குமாம் கேடு Tirukkural 858

Not to bend towards animosity; bend towards opposite side, that is firm decision.

இகல் 
Animosity


இகலின் எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.

இகலின் எதிர் சாய்தல் ஆக்கம் அதனை மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு

மன உறுதியின் ஊசலாட்டம் இகல்.
இந்த மன ஊஞ்சலை ஊக்கப்படுத்தக் கூடாது.
ஊக்கப்படுத்தினால் கேடுதான் விளையும்.
அதற்கு எதிராகச் சாயவேண்டும்.
அதாவது உறுதியில் நிற்க வேண்டும்.
இதுதான் ஆக்கம்.




No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி