Thursday, 10 May 2018

மெயப்பொருள் Tirukkural 857

One who decides to adopt animosity will not search the wisdom.

இகல்
Animosity 

மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகன்மேவல்
இன்னா அறிவி னவர்.

மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல் இன்னா அறிவினவர்

மாறுபட்டு விலகும் எண்ணம் கொண்டவர் மேன்மையை விரும்பும் மெய்ப்பொருளைப் பார்ப்பதில்லை.

மிகல்-மேவல் என்பது பெருமை (காலிங்கர்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி