Thursday, 10 May 2018

இகல் எதிர் சாய் Tirukkural 855

Who can think of overcoming him who didn’t bend over mental differentiation?  

இகல்
Animosity 

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே மிகல் ஊக்கும் தன்மையவர்

மன வேறுபாட்டை எதிர்த்து ஒன்றுபட வல்லவர்களை வெல்லத் தக்கவர் யார்?

இகல் = மன வேறுபாடு 
எதிர் சாய்தல் = மனம் மாறுபட்ட பக்கம் செல்லாமை

காலிங்கர் விளக்கம் 
மிகல் = மேம்பாடு
ஊக்கல் = தள்ளுதல்





No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி