Saturday, 21 April 2018

தொல்காப்பியம் உயிர்மயங்கியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 121

ஐ இறுதி

78
யானைக் கோடு

79
அவையற்றுக் க்கோடு
இக்காலத்தில் அவற்றுக் கோடு என்கிறோம்
அவை வற்று கோடு

நூற்பா மூலம்

ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 78

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும். 79

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 7 உயிர் மயங்கியல் (உயிரில் முடியும்  நிலைமொழிப் புணர்ச்சி)

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி