Friday, 20 April 2018

தொல்காப்பியம் உயிர்மயங்கியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 111

மரப் பெயர்

41
உதிங்கோடு
உதி அம் கோடு
செதிள் \ தோல் \ பூ - ஒட்டிக்கொள்க

42
புளியங் கோடு
புளி அம் கோடு 

43
புளிங்கூழ்
சோறு \ தயிர் \ பாளிதம் - ஒட்டிக்கொள்க

44
புளிக் கூழ்
சோறு \ தயிர் \ பாளிதம் - ஒட்டிக்கொள்க

நூற்பா மூலம்

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 41

புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. 42

ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே. 43

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
ஒல்வழி அறிதல் வழக்கத்தான. 44

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 7 உயிர் மயங்கியல் (உயிரில் முடியும்  நிலைமொழிப் புணர்ச்சி)

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி