Tuesday, 17 April 2018

தொல்காப்பியம் அரை Tolkappiyam Tamil Linguistics 74

அரை
பாதி
அரை என்பது பொருளில் பாதயைக் காட்டும் சொல்.
இந்தச் சொல் வரும்போது
’ஒன்றே முக்கால்’ என்பது போல ஏ சாரியை வருவதில்லை.
ஒன்றரை < ஒன்று அரை
என்று வரும்.

நூற்பா மூலம்

அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு
புரைவது அன்றால் சாரியை இயற்கை. 23


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 5 தொகைமரபு (சொல்லும் சொல்லும் சேர்ந்து தொகையாகும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.