Tuesday, 17 April 2018

தொல்காப்பியம் மூன்றாம் வேற்றுமை Tolkappiyam Tamil Linguistics 68

பாயப்பட்டான் என்பது போன்றவை தம்மின் ஆகிய தொழில்-சொல்

நாய் கோட்பட்டான் * நாய் சாரப்பட்டான் * நாய் தீண்டப்பட்டான் * நாய் பாயப்பட்டான்
புலி கோட்பட்டான் * புலி சாரப்பட்டான் * புலி தீண்டப்பட்டான் * புலி பாயப்பட்டான்
இவை இயல்பு 

சூர் கோட்பட்டான் * சூர்க்கோட்பட்டான்
சூர் சாரப்பட்டான்  * சூர்ச் சூர் சாரப்பட்டான்
சூர் தீண்டப்பட்டான் * சூர்த் தீண்டப்பட்டான்
சூர் பாயப்பட்டான் * சூர்ப் பாயப்பட்டான்

வளி கோட்பட்டான் * வளிக் கோட்பட்டான்
வளி சாரப்பட்டான் * வளிச் சாரப்பட்டான்
வளி தீண்டப்பட்டான் * வளித் தீண்டப்பட்டான்
வளி பாயப்பட்டான் * வளிப் பாயப்பட்டான்
இவை உறழ்ச்சி


நூற்பா மூலம்


புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்
தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்
மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்
அம் முறை இரண்டும் உரியவை உளவே

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 14

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 5 தொகைமரபு (சொல்லும் சொல்லும் சேர்ந்து தொகையாகும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.