Saturday, 14 April 2018

தொல்காப்பியம் மெல்லெழுத்து Tolkappiyam Tamil Linguistics 34

மூக்குக் காற்று வழி
மெல்லெழுத்துக்கள் ஆறும் மேலே சொன்ன இடங்களில் பிறப்பன ஆயினும் காற்று மூக்கின் வழியே வெளிப்படும்போது பிறக்கும்.

நூற்பா மூலம்

மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.