Saturday, 14 April 2018

தொல்காப்பியம் ய Tolkappiyam Tamil Linguistics 33

தொண்டையிலிருந்து எழுந்துவரும் காற்று இடங்கொண்டு வெளிவரும்போது ய மெய் பிறக்கும்.

நூற்பா மூலம்

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.