Saturday, 14 April 2018

தொல்காப்பியம் ல ள Tolkappiyam Tamil Linguistics 30

நாக்கின் விளிம்புக்கள் வீங்கி பல்லின் அடிப்பகுதி ஓரத்தை ஒற்றினால் ல மெய் பிறக்கும். வருடினால் ள மெய் பிறக்கும்.


நூற்பா மூலம்

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.