Saturday, 14 April 2018

தொல்காப்பியம் ர ழ Tolkappiyam Tamil Linguistics 29

அண்ணம்
நுனிநாக்கு மேலோங்கி அண்ணத்தை வருடினால் ர ழ மெய்யெழுத்து பிறக்கும்.

நூற்பா மூலம்

நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.