Saturday, 14 April 2018

தொல்காப்பியம் ற ன Tolkappiyam Tamil Linguistics 28

அண்ணம்
நுனிநாக்கு உயர்ந்து அண்ணத்தை ஒற்றினால் ற ன மெய்யெழுத்து பிறக்கும். (12)


நூற்பா மூலம்

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.